ஒலிம்பிக் பதக்கங்கள்

img

புதிய வகையில் உருவான ஒலிம்பிக் பதக்கங்கள்

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோ வில் நடைபெற உள்ளது.  இதையொட்டி, தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் அறிமுகம் செய்யப் பட்டன.